· பாடகி சுதா ரகுநாதனுக்கு அண்ணாமலை செட்டியார் நினைவு பரிசு
சென்னை: அண்ணாமலை செட்டியாரின் 131வது பிறந்தநாள் விழாவில், பாடகி சுதா ரகுநாதனுக்கு அண்ணாமலை செட்டியார் நினைவு பரிசு வழங்கப்பட்டது.சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில், ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் 131வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜூ விழாவிற்கு தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலை கழக இணைவேந்தர் ராமசாமி வரவேற்றார்.விழாவில், கம்பன்
· சுந்தர் சி கூட்டணியில் அடுத்த இன்னிங்ஸை தொடங்குகிறார் வடிவேலு!
வடிவேலு மீண்டும் நடிப்பாரா? சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல லட்சம் சினிமா ரசிகர்களின் மனதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த கேள்வி இதுதான் என்றால் மிகையல்ல. அவ்வளவு ஏன்... சக சினிமாக்காரர்களே வடிவேலு நகைச்சுவைக்கு மாற்று இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஒன்று. ஆம்... மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார் வடிவேலு. தேர்தலுக்குப்
· முன்னாள் முதல்வர் மகனிடம் விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி
திருவனந்தபுரம்: முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தனின் மகன் அருண்குமாரிடம் விசாரிக்க எந்த தடையும் இல்லை என கேரள உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முன்னாள் கேரள முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான அச்சுதானந்தனின் மகன் அருண்குமார். இவர் கேரள அரசின் உயர் தொழில்நுட்ப வேளாண்துறையில் உயர் அதிகாரியாக உள்ளார். கடந்த 2005ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சந்தன தொழிற்சாலை அதிபரிடம் 7
· ரஜினியின் ராணா கைவிடப்படுமா? - கோலிவுட்டில் பரபரப்பு
இதோ அதோ என்று தள்ளிப் போடப்பட்டு வந்த ரஜினியின் ராணா படம் கைவிடப்படக்கூடும் என கோடம்பாக்கத்தில் பலமான வதந்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.ராணா படம் துவங்கிய தினத்தன்றுதான் ரஜினியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஒரே ஒரு நாள் ஷூட்டிங் நடந்ததோடு சரி. அதன் பிறகு தொடர்ந்து மருத்துவமனை, சிகிச்சை, ஓய்வு என்று போகின்றன ரஜினியின் நாட்கள்.ஆனாலும்,
· தேர்தலை புறக்கணித்து கிராமப்புற வீடுகளில் கருப்புக் கொடி
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.ராஜபாளையம் அருகே உள்ளது முக்தந்தி கிராமம். இங்கு 2 பிரிவினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பிரிவினர் உள்ளாட்சி தேர்தலை ஓட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு பிரிவினர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு
· மாயமான சிறுவனை கொலை செய்து கிணற்றில் வீசியவர் கைது
திசையன்விளை: நெல்லையில் சிறுவன் மாயமான வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் சிறுவனை கொலை செய்து கிணற்றில் வீசியதாக தெரிவி்த்துள்ளார்.நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த பெரியவிளை கிராமத்தை சேர்ந்தவர் லிங்கராஜ். காய்கறி வியாபாரி இவரது 2வது மகன் அன்புசெல்வன் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு படித்து வந்தான்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலையில் வெளியே சென்ற
· அக்தரின் பந்தைப் பார்த்து சச்சின் கால்கள் நடுங்கின! - அப்ரிதியின் 'கண்டுபிடிப்பு'
கராச்சி: ஷோயப் அக்தரின் பந்து வீச்சைப் பார்த்து சச்சின் கால்கள் நடுங்கியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாயித் அப்ரிதி கூறியுள்ளார்.அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஷோயப் அக்தர். உடனே வழக்கம்போல சுயசரிதை எழுதினார். 'காண்ட்ராவர்ஷியலி யுவர்ஸ்' எனும் அந்தப் புத்தகத்தில் சச்சின் பற்றி அவர் எழுதிய கருத்து, இரு நாட்டு எல்லையிலும் பெரும் பிரச்னையைக்
· துப்பாக்கி சூட்டில் கர்ப்பணி பலி; குழந்தை உயிருடன் மீட்பு
மாட்ரிட்: இத்தாலியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு புகுந்த மர்மநபர் 2 பெண்களை சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். இதில் கர்ப்பணியாக இருந்து இறந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.இத்தாலி நாட்டின் மாட்ரிட் பகுதியில் புனித மேரி தேவாலயம் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் 40க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவாயத்திற்குள் தூப்பாக்கியுடன் நுழைந்த
· உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்குமா? - ராமதாஸ் சந்தேகம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்குமா என்று சந்தேகமாக உள்ளது என பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடக்கத்திலிருந்தே நடுநிலையாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் அமையவில்லை. உள்ளாட்சித் தொகுதி இடஒதுக்கீடு தொடங்கி தேர்தல் அட்டவணை வெளியிட்டது வரை
· 2 ஜி வழக்கில் உண்மைகளை மறைக்கும் வேலை நடக்கிறது! - பழ நெடுமாறன்
தஞ்சை: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் உண்மைகளை மூடிமறைக்கும் வேலை நடக்கிறது என்றார் பழ நெடுமாறன். உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "மத்திய நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரத்திற்கு தெரிந்து தான் அனைத்தும் நடந்துள்ளது
· லிபியா அரசின் முன்னாள் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராஹீம் கைது
Posted: Sat, 01 Oct 2011 16:40:41 +0530
திரிபோலி: லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் செய்தி தொடர்பாளராக இருந்த மூசா இப்ராஹீம் பெண் போல மாறுவேடத்தில் வந்தபோது, புரட்சிப்படையினரிடம் சிக்கினார்.லிபியாவில் அதிபர் கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக புரட்சி வெடித்து, கடந்த 6 மாதங்களில், நாடு முழுவதும் புரட்சி படையின் கைவசம் வந்துள்ளது. சில பகுதிகளில் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. தற்போது, புரட்சிப்படையின் இடைக்
· மாணவருக்கு வயாக்ரா கொடுத்து செக்ஸுக்கு வற்புறுத்திய மெக்கானிக் மனைவி!
Posted: Sat, 01 Oct 2011 16:38:17 +0530
மதுரை: மதுரை மெக்கானிக் மனைவியை கொலை வழக்கில் கைதான, பக்கத்து வீட்டு கல்லூரி மாணவர், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.மதுரை மாவட்டம் விரகனூர் அடுத்த கல்மேடு களஞ்சியம் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருக்கும், இவரது மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு எட்டயபுரத்தில் தனியே வசித்து மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.முத்துலட்சுமி, தனது மகள் மற்றும்
· தீபாவளி ரேஸில் குதித்தது ஒஸ்தி!
Posted: Sat, 01 Oct 2011 16:23:07 +0530
இந்த ஆண்டு தீபாவளி சினிமா ரேஸில் குதித்துவிட்டது சிம்பு நடித்த ஒஸ்தி. தரணி இயக்கியுள்ள இந்தப் படம், இந்தியில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற தபாங்கின் தழுவல் ஆகும். தமன் இசையமைத்துள்ளார். ஒரு பாடலுக்கு மட்டும் மல்லிகா ஷெராவத் ஆடியுள்ளார். அந்தப் பாடலை டி ராஜேந்தரும் எல் ஆர் ஈஸ்வரியும் பாடியுள்ளனர்.ஏற்கெனவே தீபாவளி பந்தயத்தில் விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின்
· மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை
Posted: Sat, 01 Oct 2011 16:11:43 +0530
மதுரை: மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.1997-ல் வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்தது.இந்த வழக்கில் ஜவாஹிருல்லா-வுக்கு 1
· குறைந்த விலையில் ஜீனியஸின் 'டவர்' ஸ்பீக்கர்கள்
Posted: Sat, 01 Oct 2011 16:02:46 +0530
ஜீனியஸ் நிறுவனம் என்றாலே அவற்றின் தரமான ஆடியோ கெட்ஜட்டுகள் இசைப் பிரியர்களின் ஞாபகத்திற்கு வரும். இப்போது அந்நிறுவனம் புதிய எஸ்பி-எச்எப்2020 டிஜிட்டல் கோபுர வடிவிலான ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்துகிறது. இது சிறந்த செயல் திறனுடன் தரமான் ஆடியோவை வழங்கும். குறிப்பாக மரத்தால் செய்யப்பட்ட ஸ்பீக்கர்களுக்கு மோகம் அதிகம். அதனாலேயே ஜீனியஸ் நிறுவனம் தமது ஸ்பீக்கர்களை மரத்தால் செய்து அறிமுகப்படுத்துகிறது.எஸ்பி-எச்எப்2020
· ஹெர்குலிஸ் வழங்கும் ஸ்டூடியோ ஆடியோ மானிட்டர்
Posted: Sat, 01 Oct 2011 15:59:29 +0530
ஸ்டூடியோ மானிட்டர்கள் சாதாரண மானிட்டர்களை விட அதன் ட்ராக்குகளை சரியான முறையில் வழங்குகின்றன. குறிப்பாக தொழில் முறையில் இந்த ஸ்டூடியோ மானிட்டர்கள் ஸ்டூடியோ காரணங்களுக்காக பரிந்துரைக்கப் படுகின்றன. குறிப்பாக எம் ஆடியோ, பிஹரிங்கர், மேக்கீ மற்றும் போஸ்டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் ஸ்டூடியோ மானிட்டர்களை தயாரிப்பதில் மிக முன்னனியில் இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது ஹெர்குலஸ் நிறவனமும் அந்த
· குழந்தைகளுக்கான தோஷிபாவின் புதிய லேப்டாப்புகள்
Posted: Sat, 01 Oct 2011 15:52:49 +0530
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக தோஷிபா நிறுவனம் மலிவு விலையில் குழந்தைகளுக்கான லேப்டாப்பை வழங்க இருக்கிறது. இந்த மாதத்தி்ல இந்த புதிய லேப்டாப்புகள் விற்பனைக்கு வருகின்றன.மலிவு விலை லேப்டாப் என்பதற்காக இது தரத்திலும் செயல் திறனிலும் எந்த விதத்திலும் குறையாமல் வடிவமைத்துள்ளது தோஷிபா. இந்த லேப்டாப்புகள் தோஷிபாவின் சாட்டிலைட் சீரிஸிஸ் வரிசையில் வருகின்றன. இவற்றின் பெயர்கள் முறையே
· ஹரியானா அரசு சமரசம்: மாருதி தொழிலாளர் ஸ்ட்ரைக் வாபஸ்
Posted: Sat, 01 Oct 2011 15:45:27 +0530
ஹரியானா அரசின் தலையீட்டையடுத்து, கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த மாருதி தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் இன்று வாபஸ் ஆனது. நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்திடுவதாக தொழிலாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.இந்த ஸ்ட்ரைக் தொடர்பாக மாருதி நிர்வாகத்துக்கும், ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள மானேசர் ஆலை தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.இந்த நிலையில், ஹரியானா தொழிலாளர் நலத்துறை துணைக்கமிஷனர்
· ரிமோட் கன்ரோல் விமானம் மூலம் பென்டகன் மீது தாக்குதல் நடத்த முயன்ற யுஎஸ் இளைஞர் கைது
Posted: Sat, 01 Oct 2011 15:37:40 +0530
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ தலைமை அலுவலமான பென்டகன் மீது ரிமோட் கன்ரோலில் இயங்கும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்ட வாலிபர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் நகரில், அந்நாட்டு ராணுவ தலைமை அலுவலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலம் மீது அல்-கொய்தா தீவரவாதிகள் விமானத்தை மோதி தகர்த்தனர். இந்த தாக்கல் நடந்து 10 ஆண்டுகள்
· தெலுங்கானா விவகாரம்... இன்று ஹைதராபாத் பந்த் - சோனியாவைச் சந்திக்கும் சந்திரசேகரராவ்!
Posted: Sat, 01 Oct 2011 15:32:46 +0530
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரம் தொடர்பாக இன்று தங்கள் நிலையை எடுத்துக் கூற இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கவுள்ளார் கே.சந்திரசேகர ராவ். மேலும், அவர் இது தொடர்பாக தங்கள் போராட்டக்குழுவின் செய்திகளை நாடாளுமன்ற பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜையும் சந்தித்துப் பேசவுள்ளார். சந்திரசேகரராவுடன் 25 பேர் கொண்ட பெரும் பட்டாளமே டெல்லியில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.வரும் 4-ம் தேதி
· கரூர்: ராகு காலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் என். மணிராஜ்
Posted: Sat, 01 Oct 2011 15:00:51 +0530
கரூர்: உள்ளாட்சித் தேர்தலில் கரூரில் ராகு காலத்தில் தனது வேட்பு மனுவை தி.மு.க.வேட்பாளர் என்.மணிராஜ் தாக்கல் செய்துள்ளார்.தமிழகத்தில் இதுவரை யாரும் செய்ய துணியாத வகையில் ஒரு துணிச்சலான செயலை செய்துள்ளார் தி.மு.க. வேட்பாளர் என்.மணிராஜ். இது குறித்து ருசிகரமான தகவல்கள் இதோ கரூரில் பிரபலமான வழக்கறிஞர் என். மணிராஜ். இவர் ஆரம்பம் முதலே தி.மு.க. மீதும் அதன்
· இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாள்... தலைவர்கள் மரியாதை!
Posted: Sat, 01 Oct 2011 14:55:41 +0530
சென்னை: இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 83 வது பிறந்தநாள். இதையொட்டி அவரது சிலைக்கு சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நடிகர் சிவாஜி கணேசனின் 83-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. சிவாஜி வீட்டில் அவரது உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிவாஜி மகன் ராம்குமார்,
· 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்த கார்வேர் திட்டம்
Posted: Sat, 01 Oct 2011 14:37:43 +0530
ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சத்தில் புதிய 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்ய கார்வேர் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சூப்பர் பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற கொரியாவை சேர்ந்த கார்வேர் மோட்டார்ஸ் நிறுவனம், புனேவை சேர்ந்த எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்தது.ஹயோசங் பிராண்டில் 650சிசி திறன் கொண்ட ஜிடி650ஆர்
· திருச்சி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் விஜயா ஜெயராஜ் - கருணாநிதி அறிவிப்பு
Posted: Sat, 01 Oct 2011 14:30:36 +0530
சென்னை: திருச்சி மாநகராட்சியின் திமுக மேயர் வேட்பாளராக விஜயா ஜெயராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.திருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டதால் திருச்சி மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.ஆனால் திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைப்பதை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதையடுத்து திருச்சி மாநகராட்சிக்கு
· விளையாடிய போது டிவி பெட்டி தலையில் விழுந்து குழந்தை பலி
Posted: Sat, 01 Oct 2011 14:21:06 +0530
சென்னை: சென்னையில் வீட்டில் இருந்த டிவி பெட்டி, விளையாடிய குழந்தையின் தலை மீது விழுந்த குழந்தை படுகாயமடைந்து பலியானது.சென்னை, பேசின்பிரிட்ஜ் பகுதியில் உள்ள கிரே நகரில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவருக்கு 1 ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் கையில் அடிப்பட்ட பாலகிருஷ்ணன், வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷணனின் 3 வயது மகன் கிஷோர்,
· நடிகர் கார்த்திக்கிடம் தயாரிப்பாளர் சங்கத்தினர் மோசடி - எஸ்ஏசி புகார்
Posted: Sat, 01 Oct 2011 13:20:40 +0530
சென்னை: நடிகர் கார்த்திக்கிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலர் பண மோசடி செய்துள்ளதாக தயாரிப்பாளர் சங்க பொறுப்புத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் குற்றம் சாட்டினார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். ஆகியோர் போட்டியிடுகின்றனர். எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியில் துணைத்தலைவர்
· நடிகையுடன் இரண்டாம் திருமணம் - நடிகர் டிங்கு மீது முதல் மனைவி புகார்
Posted: Sat, 01 Oct 2011 13:16:22 +0530
சென்னை: நடிகர் டிங்கு தனக்குத் தெரியாமல் மோசடியாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று அவரது மனைவி சுப்ரியா போலீசில் புகார் செய்துள்ளார். டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர் டிங்கு. இவருக்கு சுப்ரியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நடிகர் டிங்குவின் மனைவி சுப்ரியா திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்
· கார்களுக்கான புதிய ஏர்பேக்: ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது
Posted: Sat, 01 Oct 2011 13:15:25 +0530
கார் முன்னிருக்கையில் டிரைவருக்கும், பயணிக்கும் இடையில் புதிய ஏர்பேக்கை ஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. வரும் 2013 ஆண்டு முதல் தனது கார்களில் இந்த புதிய ஏர்பேக்கை பொருத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.கார்களுக்கான பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. அனைத்து முன்னணி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு புதிய பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி
· ஆசிரியர்கள், அரசு ஊழியருக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு - விரைவில் அறிவிப்பு
Posted: Sat, 01 Oct 2011 12:54:24 +0530
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக் கேற்ப அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். ஜனவரி 1-ந்தேதியை மையமாகவும் ஜூலை 1-ந்தேதியை மையமாகவும் வைத்து இந்த அக விலைப்படி கொடுக்கப்படுகிறது. கடந்த மாதம்
· உள்ளாட்சித் தேர்தல் குற்றம், குறைகளை யாரிடம் புகார் செய்வது
Posted: Sat, 01 Oct 2011 12:43:58 +0530
கரூர்: உள்ளாட்சித் தேர்தலில் ஏற்படும் குற்றம், குறைகளை மற்றும் தேர்தல் தொடர்பான மற்ற புகார்கள் பெற மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
· கே.சி.பழனிசாமியை போலீஸ் காவலில் கோரிய மனு தள்ளுபடி
Posted: Sat, 01 Oct 2011 12:39:57 +0530
மதுரை: அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ கே.சி.பழனிசாமியை போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நம்பிக்கையான நபர்களில் ஒருவர் கே.சி.பழனிசாமி. இவர் தற்போது அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். இவர், கடந்த தி.மு.க. ஆட்சியில் 2006-2011 வரை கரூர் மற்றும்
· தங்கம் தென்னரசு வெற்றி பெற்றதை எதிர்த்த மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
Posted: Sat, 01 Oct 2011 12:33:30 +0530
திருச்சுழி: தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.கடந்த சட்டசபை தேர்தலில், திருச்சுழி தொகுதியில், தி.மு.க. சார்பில் தங்கம் தென்னரசு-ம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர். இதில் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றார்.இவரது வெற்றியை எதிர்த்து, சென்னை
· கரூர் நகர சபை தலைவர் பதவி- தேமுதிக வேட்பாளர் மனு தள்ளுபடி
Posted: Sat, 01 Oct 2011 12:30:30 +0530
கரூர்: கரூர் நகர சபை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் என்.எஸ்.கே.வின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு வரும் 17ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு கடந்த 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரைநடந்தது.நகராட்சி தலைவர் பதவிக்கு 21 பேரும், 48 வார்டுகளின் கவுன்சிலர்கள் பதவிக்கு
· மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
Posted: Sat, 01 Oct 2011 12:28:00 +0530
காரைக்குடி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை எம்.பி.யும், மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் பாராளுமன்ற தொகுதி அலுவலகம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் செயல்பட்டு வருகின்றது. காரைக்குடி நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் சார்பில் போட்டியிடுபவர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்கான காங்கிரஸ் கட்சி சார்பில்
· ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல்
Posted: Sat, 01 Oct 2011 12:08:16 +0530
ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்கல், தூப்பாக்கி சூடு, மிரட்டி பொருட்களை பறித்து செல்லுதல் போன்ற பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 400 படகுகளில் ஆழ்கடல் பகுதியில்
· டீசல் புல்லட்டை களமிறக்க ராயல் என்பீல்டு முடிவு
Posted: Sat, 01 Oct 2011 12:01:16 +0530
சந்தைப்போட்டி, பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதை கருத்தில்க்கொண்டு, டீசல் புல்லட்டை மீண்டும் களமிறக்க ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிளுக்கான மார்க்கெட்டில் போட்டி அதிகரித்து வருகிறது. ஹார்லி டேவிட்சன், கார்வேர், ட்ரையம்ப் என வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்க துவங்கியுள்ளது.இதைக்கருத்தில்க்கொண்டு, நாட்டின் பழமைவாய்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான
· நெல்லை தி.மு.க. செயலாளர் கருப்பசாமிபாண்டியன் ஜாமீனில் விடுதலை
Posted: Sat, 01 Oct 2011 11:59:46 +0530
நெல்லை: நெல்லை மாவட்ட தி.மு.க.செயலாளர் கருப்பசாமி பாண்டியனுக்கு 3 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால் விடுதலை செய்யப்பட்டார்.நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியை சேர்ந்த கொம்பையாபாண்டியன் என்பவரது நிலத்தை அபகரித்ததாகவும், குற்றாலத்தை சேர்ந்த அசோக் பாண்டியன் நிலத்தை எழுதி வாங்கியதாகவும், நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமிபாண்டியன் மீது வழக்கு பதிந்தனர்.மேலும் தனியார் டி.வி.நிருபரை தாக்கியதாக
· ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ
Posted: Sat, 01 Oct 2011 11:50:51 +0530
சென்னை: மதிமுகவுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என் கண்ணுக்குத் தெரிகிறது என்றார் அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ.இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது வைகோவின் மதிமுக. பிரச்சாரக் களத்தில் மதிமுக தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.மற்ற கட்சிகளிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக தங்கள் பிரச்சாரத்தை தொடர்கின்றனர் இக்கட்சியின் தலைவர்களும் வேட்பாளர்களும்.காரணம், "மதிமுக வேட்பாளர்கள் எந்தக் கட்சியையும் கண்டிக்காமல், மக்களுக்கு நாம்
· இசையில் மிரள வைக்கும் ஜேபிஎல் டாக் ஸ்பீக்கர் சிஸ்டம்
Posted: Sat, 01 Oct 2011 11:34:25 +0530
ஜேபிஎல் நிறுவனம் லவ்ட் ஸ்பீக்கர்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்றதாகும். அந்நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தோடு சேர்ந்து ஐஓஎஸ்ஸில் இயங்கும் ஐபோன் மற்றும் ஐபோடுகளுக்கான ஸ்பீக்கர்களை தயாரிக்கிறது. இந்த ஸ்பீக்கர்கள் டூவல் போனிக்ஸ் ட்ரான்ஸ்டீயூசர்களோடு வருவதால் தரமான ஒலி அமைப்பை வழங்குகிறது. அதே போல் நமது மனத்திற்கும் அறிவுக்கும் அமைதியை வழங்குகிறது. இதிலிருந்து வரும் இசை எங்கிருந்து வருகிறது என்று
· குறைந்த விலையில் சலுகைகளுடன் வரும் எச்டிசி மொபைல்போன்
Posted: Sat, 01 Oct 2011 11:31:08 +0530
குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட எக்ஸ்ப்ளோரர் என்ற பெயரில் புதிய மொபைலை எச்டிசி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மொபைல் பிக்கோ என்ற பெயரில் வெளிவர இருந்தது. ஆனால் இப்பொழுது எச்டிசி எக்ஸ்ப்ளோரர் என்ற பெயரில், வோடாபோன் நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வர உள்ளது. வோடாபோன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும்பொழுது, இன்னும் சில
· இந்திய கணினி சந்தையை ஆக்கிரமிக்க வரும் டெல் லேப்டாப்
Posted: Sat, 01 Oct 2011 11:28:00 +0530
டெல் நிறுவனம் தனது மற்றுமொரு புதிய படைப்பான டெல் வோஸ்ட்ரோ 3450 லேப்டாப்பை இந்திய சந்தையில் களமிறக்கி உள்ளது. குறிப்பாக டெல்லின் லேப்டாப்புகளுக்கு இந்தியாவில் எப்போதுமே மோகம் அதிகம். அதனால் இந்தியாவின் கணனி சந்தையின் பாதி அளவை டெல் நிறுவனம் ஆக்கிரமித்திருக்கிறது. மேலும் இந்த புதிய லேப்டாப் டெல் நிறுவனத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் என நம்பலாம்.
· அழையாத வீட்டுக்கு விருந்தாளியாகப் போகமாட்டோம்! - சொல்கிறார் பிரேமலதா
Posted: Sat, 01 Oct 2011 11:20:20 +0530
மதுரை: அதிமுக கூட்டணியைத் தேடி இந்த முறை நாங்கள் போகவில்லை. காரணம் அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மதுரை மாநகராட்சி தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் கவியரசு, மற்றும் மாமன்ற உறுப்பின்ர வேட்பாளற்களை ஆதரித்து, அக் கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தை தொடங்கினார். அவர்
· பாகிஸ்தானில் தாவூத் இருக்குமிடம் எங்களுக்குத் தெரியும் - ப சிதம்பரம்
Posted: Sat, 01 Oct 2011 11:08:32 +0530
டெல்லி: சர்வதேச தாதாவும் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படுபவருமான தாபூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் இடம் எங்களுக்குத் தெரியும் என மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்தார்.இதுகுறித்து மத்திய மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ஹக்கானி இயக்கம் உள்பட பல தீவிரவாத இயக்கங்களுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு
· ஹவுரா-தான்பாத் இடையே டபுள்டெக்கர் ரயில் சேவை இன்று துவங்குகிறது
Posted: Sat, 01 Oct 2011 11:01:48 +0530
ஹவுரா-தான்பாத் இடையே நாட்டின் முதல் இரண்டடுக்கு(டபுள்டெக்கர்) ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.இரண்டடுக்கு இருக்கை வசதிகொண்ட ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே துறை தயாரித்துள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதிகொண்ட இந்த ரயில் பெட்டிகள் அதிவேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்த ரயில் பெட்டிகளில் இலகு எடைகொண்ட அதேநேரத்தில்
· அக் 10-க்குள் தயாநிதி, கலாநிதி மாறன்கள் மீது எப்ஐஆர்!- சிபிஐ
Posted: Sat, 01 Oct 2011 10:56:51 +0530
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு - ஏர்செல் விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என சிபிஐ உறுதி கூறியுள்ளது. தயாநிதிமாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் நடந்த முறைகேடு பற்றியும்
· துபாயில் இன்று 2-வது உலகத் தமிழர்கள் பொருளாதார மாநாடு!
Posted: Sat, 01 Oct 2011 10:15:41 +0530
சென்னை: 2-வது உலகத்தமிழர்கள் பொருளாதார மாநாடு துபாயில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி 4-ந் தேதி வரை நடக்கிறது. 25 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். மலேசியா முன்னாள் அமைச்சரும், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியா நாட்டு சிறப்பு தூதருமான டத்தோ சாமிவேலு தலைமை தாங்குகிறார். மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர்
· "கமல்ஹாசன் படத்தை 100 தடவை பார்த்தவன் நான்'' - சாருஹாசன் பேச்சு
Posted: Sat, 01 Oct 2011 10:10:38 +0530
கமல்ஹாசனின் படத்தை யாராவது 100 தடவை பார்த்திருப்பார்களா... ஆனால் அவரது முதல் படத்தை தியேட்டர், தியேட்டராக போய், 100 தடவை பார்த்தேன், என்று நடிகர் சாருஹாசன் கூறினார்.கமல்ஹாசன் கவுர வேடத்தில் நடித்த மலையாள படம், '4 ப்ரெண்ட்ஸ்.' இந்த படத்தில் அவருடன் ஜெயராம், ஜெயசூர்யா, மீராஜாஸ்மின் ஆகியோரும் நடித்துள்ளனர். சாஜி சுரேந்திரன் இயக்கியுள்ளார்.புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 4
· நான் 'கஜினி சூர்யா' ஆயிட்டேன்.. எல்லாம் மறந்து போச்சு... ப.சிதம்பரம்
Posted: Sat, 01 Oct 2011 10:01:04 +0530
டெல்லி: 2ஜி விவகாரத்தில் நிதியமைச்சகம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் கோபமடைந்த நீங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, எனக்கு ஞாபக மறதி உள்ளது. நான் ராஜினாமா செய்ய முன் வந்தேனா இல்லையா என்று நினைவில்லை என்று ஜோக்கடித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.ப.சிதம்பரம் ஒவ்வொரு மாதமும் நிருபர்களை சந்தித்து தனது துறை
· ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்!
Posted: Sat, 01 Oct 2011 09:56:36 +0530
டெல்லி: ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக (பிஎல்பீ) 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், "மத்திய அமைச்சரவை இந்த திட்டத்தை ஏற்று கொண்டுள்ளது. ரயில்வேயின் கெஜட்டில் அல்லாத 12.61 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கபடுகிறது.
· தீபாவளி திரைவிருந்து... விஜய் - சூர்யா - தனுஷ் படங்கள் மோதல்!
Posted: Sat, 01 Oct 2011 09:49:17 +0530
நெருங்கி வருகிறது உற்சாகத் திருநாளான தீபாவளிப் பண்டிகை. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்கள் தங்களின் படங்களை தீபாவளிக்கு கொண்டுவரும் முனைப்பில் உள்ளனர்.இந்த ஆண்டு விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் 7-ஆம் அறிவு, தனுசின் மயக்கம் என்ன ஆகிய மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. இவற்றுக்கான தியேட்டர் புக்கிங்கும் துவங்கிவிட்டன. தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பான்மை
· தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு-நிலைமை இன்னும் மோசமாகலாம்!
Posted: Sat, 01 Oct 2011 09:39:10 +0530
சென்னை: தமிழகம் முழுவதும் மீண்டும் கடுமையான மின் வெட்டு நிலவி வருகிறது.இதற்கு வழக்கம்போல காற்றாலைகள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் காற்றடித்தால் தான் மின்சார உற்பத்தி சீராகும் என்று கூறியே 5 வருடத்தைக் கழித்தார் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்வெட்டு சரி செய்யப்படும் என்று வாய் ஜாலம்
· 15ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு: கனிமொழி ஜாமீன் மனு மீது 17ம் தேதி விசாரணை
Posted: Sat, 01 Oct 2011 09:37:48 +0530
டெல்லி: திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கலைஞர் டி.விக்கு ரூ.200 கோடி கைமாறிய குற்றச்சாட்டின் பேரில் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆ.ராசா தொலை தொடர்புத்துறை
· போக்குவரத்து, மின் வாரியம், ஆவின் ஊழியர்களுக்கு 10% முதல் 20% போனஸ்
Posted: Sat, 01 Oct 2011 09:34:38 +0530
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை மற்றும் ஆவின் உள்ளிட்ட மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதில் நுகர்பொருள் வாணிபக் கழகம், பூம்புகார் நிறுவனம், அரசு ரப்பர் கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் அடக்கம்.இது குறித்து தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம்
· தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்! - கருணாநிதி
Posted: Sat, 01 Oct 2011 09:30:45 +0530
சென்னை: தூக்கத்தில் உயிர் போகுமா? தூக்கில் உயிர் போகுமா? என்று ஒரு அமைச்சர் பேசியிருக்கிறார். இது அப்படியெல்லாம் போகும் உயிர் அல்ல. எனது உயிர் தமிழ்த்தாய் மடியில் தான் போகும், என்று கருணாநிதி பேசினார்.தி.மு.க. அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் விழா, முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா, விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும்
· வாட்டர் புரூப் வசதியுடன் வரும் ஹுவெய் மொபைல்போன்
Posted: Fri, 30 Sep 2011 18:33:44 +0530
ஹுவெய் எக்ஸ்பெடிஷன் என்ற மொபைலை ஹுவெய் நிறுவனம் டிஸ்கவரி பிராண்டு மூலம் அறிமுகம் செய்ய உள்ளது. ஹுவெய் நிறுவனம் பல்வேறு மொபைல்களைக் கொடுத்து, வாடிக்கையாளர்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் வாட்டர் புரூப், டஸ்ட் ப்ரூஃப் மற்றும் ஷாக் புரூப் வசதி கொண்ட புதிய மொபைலை டிஸ்கவரி பிராண்டு மூலம் அறிமுகம் செய்ய உள்ளது.இதில் ஜிபிஎஸ்
· ரூ.4,000 விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்: ஹுவெய் அதிரடி
Posted: Fri, 30 Sep 2011 18:23:25 +0530
குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களை வெளியிட உள்ளது ஹுவெய் நிறுவனம். ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்கள், ஸ்மார்ட்போன் விலையில் தான் கிடைக்கும். ஏனென்றால் அதன் தொழில் நுட்பம் அப்படி.ஆனால் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட போன்கள், மலிவான விலையில் ஹுவெய் நிறுவனத்தின் மூலம் வெளிவர உள்ளது. ஆன்ட்ராய்டு மொபைல்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள
· ஐபோட், ஐபோனுக்கான புதிய மியூசிக் சிஸட்ம்: எச்கே அறிமுகம்
Posted: Fri, 30 Sep 2011 18:19:37 +0530
ஹார்மேன் கார்டன் புதிய ஐபோட் மியூசிக் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய சி்ஸ்டம் எசி/டிஜி ஐபோட்/ஐபோன் சிஸ்டம் வரிசையில் வரும் எனலாம். இந்த புதிய கெட்ஜட் புதிய ஆடியோ தொழில் நுட்பத்துடன் வருகிறது. இதில் இன்பில்ட் சிடி ப்ளேயர் மற்றும் தரமான ஒலியை வழங்கும் துணை ஊபரும் உள்ளன.இந்த புதிய ஆடியோ சிஸ்டம் எம்எஸ் 150 என்று
· கார்களுக்கு டாடாவின் புதிய 'மைலேஜ் சவால்' டிவி விளம்பரம்
Posted: Fri, 30 Sep 2011 18:14:31 +0530
சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய இண்டிகா இவி-2 மற்றும் இண்டிகோ இசிஎஸ் கார்களுக்கு நாளை முதல் தொலைக்காட்சிகளில் புதிய விளம்பரம் ஒளிபரப்பாக உள்ளது.லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் இண்டிகா இவி-2 ஹேட்ச்பேக் காரையும், இண்டிகோ இசிஎஸ் செடான் காரையும் டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்தது.நவீன தொழில்நுட்ப வசதிகள், புதிய கிராபிக்ஸ் டிசைன்களுடன்
· அலங்கரிக்கும் சான்சா சான்டிஸ்க்கின் புதிய எம்பி-3 ப்ளேயர்
Posted: Fri, 30 Sep 2011 18:11:20 +0530
இசைப் பிரியர்களின் கனவாக புதிய சான்சா சான்டிஸ்ட் எம்பி-3 ப்ளேயர் மாறியுள்ளது. இந்த புதிய சான்டிஸ்க் பெரிய 1.1 இன்ச் எல்சிடி திரையுடன் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. இது பல வசதிகளுடன் வருவதால் கண்டிப்பாக இது இசைப் பிரியர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கும் என நம்பலாம். இந்த புதிய சான்சா மியூசிக் ப்ளேயர் ஒரு நவீன் கலவையாகும். அதாவது
· இசையால் கிறங்க வைக்கும் ஐஹோக் ஸ்பீக்கர் சிஸ்டம்
Posted: Fri, 30 Sep 2011 18:06:32 +0530
கன்வென்சனல் ஐபோட் டோக்கிங் ஸ்டேஷன்களுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. அதனால் பல நிறுவனங்கள் புதிய ஸ்டைலான ஐபோட் டோக்கிங் ஸ்டேஷன்களை தயாரிப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன. ஒவ்வொரு வருடமும் இப்படிப்பட்ட ஐபோட் டோக்கிங் ஸ்டேஷன்கள் பல வடிவங்களில் பல அமைப்புகளில் பல வண்ணங்களில் வருகின்றன. அந்த வரிசையில் ஸ்பீக்கல் நிறுவனம் ஒரு புதிய ஐபோட் டோக்கிங்
· மேம்படுத்தப்பட்ட எம்ஐ-350 மொபைலை அறிமுகப்படுத்துகிறது ஸ்பைஸ்
Posted: Fri, 30 Sep 2011 18:04:45 +0530
குறைந்த விலையில் டியூவல் சிம் வசதிகொண்ட புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை முதன்முதலில் இந்திய சந்தையில் ஸ்பைஸ் அறிமுகம் செய்கிறது.தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் எம்ஐ-350 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட போனாக இன்னும் ஓரிரு நாளில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. ஸ்பைஸ் எம்ஐ-350 மொபைல் 3.5 இஞ்ச் திரை வசதி கொண்டது. ஸ்பைஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியான
· நீரிழிவினை கட்டுப்படுத்தும் மூலிகை உணவுகள்
Posted: Fri, 30 Sep 2011 17:35:07 +0530
இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு. இந்திய மக்கள் தொகையில் தற்பொழுது 63 சதவிகிதமாக உள்ள நீரிழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் உண்ணும் உணவு முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற் பயிற்சியின்மையினாலும்
· உணவின் சுவை உணர்த்தும் மூலிகைத்தாவரம்
Posted: Fri, 30 Sep 2011 17:34:27 +0530
கள்ளிமுளையான் ஒரு சிறு கள்ளி வகையைச் சார்ந்தது கற்றாழை போல் குத்தாக வளரும் அடிபாகம் நாற்சதுரமாகவும் வளர,வளர நுனி சிறுத்தும் மூங்கில் கொத்து போல வளரும். இயற்கையாக சிறு குன்றுகளில் ஒட்டுப் பாறைகளின் ஓரங்களில் அதிகம் காணப்படும். சாம்பல்,சிவப்பு நிறம்கலந்து, பசுமையாக வளர்ந்திருக்கும். வறட்சியைத் தாங்கி வளரும் இந்த செடியின் நுனியிலும் பக்கங்களிலும் சிறிய பூக்கள் பூக்கும்.
· இங்கிலீஷ் கால்வாயை நீந்தி கடந்து 18 வயது இந்திய பெண் சாதனை
Posted: Fri, 30 Sep 2011 17:29:00 +0530
லண்டன்: இங்கிலாந்திற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே உள்ள இங்கிலீஷ் கால்வாயை 18 வயது இளம்பெண் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரியாக இருப்பவர் ராஜசேகர். அவரது மகள் ரம்யா சிந்தபாலி (18). நீச்சல் வீராங்கனையான ரம்யா, அதிக தூரம் நீந்தும் பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின் இங்கிலாந்து-பிரான்ஸ் நாடுகளிடையே உள்ள இங்கிலீஷ் கால்வாயை
· கார்த்தி படத்தில் 'சர்ச்சை' நிகிதா!
Posted: Fri, 30 Sep 2011 17:27:06 +0530
கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை நிகிதா தற்போது கார்த்தியுடன் ஜோடி சேரவிருக்கிறார்.கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பதை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கன்னட சினிமாவில் 3 ஆண்டுகள் நடிக்க நடிகை நிகிதாவுக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் கன்னட பிரபலங்கள் குறுக்கீட்டால் தடை விலகியது. இந்நிலையில் படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய சூரஜ்-ன் அடுத்த
· அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க.வின் முப்பெரும் விழா
Posted: Fri, 30 Sep 2011 17:25:58 +0530
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று தி.மு.க.வின் முப்பெரும் விழா நடக்கிறது.சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாயலத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க.வின் சார்பி்ல் முப்பெரும் விழா நடக்க உள்ளது. தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.பள்ளி மேல்நிலைப் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவர்களுக்கு தி.மு.க.
· சுறா மீன் கடித்ததில் கால்களை இழந்த பிரிட்டன் நபர்
Posted: Fri, 30 Sep 2011 17:23:44 +0530
கேப்டவுன்: தென் ஆப்பிக்காவில் கடலில் குளித்த பிரிட்டன் நபரின் கால்களை கடித்த சுறா, காலுடன் கடலுக்குள் போய் விட்டது.தென் ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள கேப்டவுனில், பிஸ் ஹோக் கடற்கரை உள்ளது. இங்கு நேற்று பிரிட்டனை சேர்ந்த மைக்கேல் கோஹன்(43) என்பவர் குளிப்பதற்காக வந்தார். அப்போது, கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுறா மீன்கள் சுற்றி திரிவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.அதை பொருட்படுத்தாத
· மஸ்கட் தமிழ்ச் சங்கம் நடத்திய 'கதம்ப மாலை' பல்சுவை நிகழ்ச்சி
Posted: Fri, 30 Sep 2011 17:20:36 +0530
மஸ்கட்: மஸ்கட் தமிழ்ச் சங்கம் 'கதம்ப மாலை' என்ற பல்சுவை நிகழ்ச்சியை சமீபத்தில் மஸ்கட் 'அல்-ஃபலாஜ் லீ கிராண்ட்' ஹாலில் நடத்தியது.ஓமான் நாட்டில் உள்ள இந்திய சமூக சங்கத்தின் கீழ் அமைந்துள்ள அனைத்து மொழிசார்ந்த சங்கங்களிலும் மிகவும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட மஸ்கட் தமிழ்ச் சங்கம் 2000-க்கும் அதிகமான குடும்ப நபர் எண்ணிக்கையையும் கொண்டது. மஸ்கட் தமிழ்ச்
· சாக்கடை கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பெண்கள் பலி
Posted: Fri, 30 Sep 2011 17:17:58 +0530
கரூர்: கரூரில் சாக்கடை கால்வாயின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில், 4 பெண்கள் பலியாகினர். 6 பெண்கள் காயமடைந்தனர்.கரூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியில், பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவரது நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஒட்டிய பகுதியில் சால்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்தது வந்தது. சுமார் 100 அடி நீளம் கொண்டு இந்த கால்வாய் அமைக்கும்
· வாகை சூட வா - திரையில் ஒரு இலக்கியம்
Posted: Fri, 30 Sep 2011 17:13:31 +0530
-எஸ் ஷங்கர்நடிப்பு: விமல், கே பாக்யராஜ், இனியா, தம்பி ராமையா, பொன்வண்ணன், தென்னவன், நம்பிராஜன்இசை: டி ஜிப்ரான் (அறிமுகம்)ஒளிப்பதிவு: ஓம்பிரகாஷ்எழுத்து - இயக்கம்: ஏ சற்குணம்தயாரிப்பு: எஸ் முருகானந்தம், என் பூரணாமக்கள் தொடர்பு: நிகில் முருகன்மக்களை மகிழ்விப்பது வெகுஜன சினிமா. கூடவே மாற்றத்துக்கான சிறு வித்தையாவது பார்ப்பவர் மனதில் அது விதைத்துச் சென்றால் ஒரு படைப்பு என்ற
· 1,800 விடுதலைப் புலிகளை குடும்பத்தாரிடம் ஒப்படைத்த இலங்கை அதிபர் ராஜபக்சே
Posted: Fri, 30 Sep 2011 17:10:39 +0530
கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளில் 1,800 பேரை ராஜபக்சே அரசு இன்று விடுதலை செய்துள்ளது.இலங்கையில் தமிழ் ஈழம் வேண்டி விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடைய நீண்ட காலமாக போர் நடந்து வந்தது. அந்த போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. இறுதி கட்டப்போரின் போது
· 19 ஆண்டுகளுக்கு பின் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி கிடைத்தது: சீமான்
Posted: Fri, 30 Sep 2011 17:04:21 +0530
சென்னை: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாச்சாத்தி கிராமத்தில் தமிழக வனத்துறை, காவல் துறையினர், வருவாய் துறை அதிகாரிகளின் துணையுடன் நடத்திய அராஜகத்திற்கு 19 ஆண்டுகளுக்குப் பிற நீதி கிடைத்துள்ளது.முதல்வர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர்
· சத்பாவனா உண்ணாவிரதம்: ஊடகங்கள் கண்டதும், காணாததும்
Posted: Fri, 30 Sep 2011 17:02:41 +0530
-யஷ் காந்திஇந்த மாத துவக்கத்தில் ஜகியா ஜாப்ரி வழக்கில் தீர்ப்பு வந்ததையடுத்து, ஊடகங்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வந்தன. குஜராத் மக்களிடையே அமைதி, ஒற்றுமை உணர்வை அதிகரிக்க 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மோடி அறிவித்தார்.கடந்த சில வாரங்களில் மோடியின் உண்ணாவிரதம் குறித்த தகவல்களை ஊடகங்கள் அக்கு வேறாக, ஆணி
· டெல்லியில் சமையல் எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!
Posted: Fri, 30 Sep 2011 16:58:03 +0530
டெல்லியில் சமையல் எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள வீடுகளுக்கு சிஎன்ஜி எரிவாயு குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. மேலும், அங்கு ஓடும் ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் முழுக்க முழுக்க சிஎன்ஜி கேஸ் கொண்டு இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சிஎன்ஜி கேஸ்
· இதயநோயை தடுக்கும் சீன உணவுமுறை ஆய்வில் தகவல்
Posted: Fri, 30 Sep 2011 16:50:45 +0530
இரண்டு குச்சியை கையில் எடுத்துக்கொண்டு அதில் நூடுல்ஸ்சையோ, பாஸ்தாவையோ உண்ணுவதுதான் சீனர்களின் உணவு முறை என்று நினைத்தால் அது தவறு. சீனர்களின் உடல் கன கச்சிதமாய் இருப்பதற்கு அவர்களின் உணவுமுறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் என்றும் ஆய்வாளர்கள்
· ரூ. 2 கோடி பிறந்த நாள் பரிசு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா விடுவிப்பு
Posted: Fri, 30 Sep 2011 16:40:21 +0530
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாள் பரிசாக ரூ 2 கோடி காசோலைகள் வந்தது தொடர்பான வழக்கிலிருந்து அவரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, அவரது பிறந்த நாளுக்குப் பரிசாக ரூ. 2 கோடி அளவிலான காசோலைகள் வந்தன. இதை அரசுக் கணக்கில்சேர்க்காமல்தனது கணக்கில் அவர் போட்டுக்
· வெற்றி பெறலாம் என்ற அதிமுகவின் எண்ணம் பலிக்காது- கிருஷ்ணசாமி
Posted: Fri, 30 Sep 2011 16:36:49 +0530
சென்னை: தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடலாம் என்ற அதிமுகவின் எண்ணம் நிறைவேறாது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய 4 மாநகராட்சிகளில் புதிய தமிழகம் போட்டியிடுகிறது. இது தவிர 20க்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் 200 மாவட்ட
· ஆதாரங்கள் இருந்தும், சிதம்பரத்தை வெளியே விட்டுவைப்பதா? பாஜக
Posted: Fri, 30 Sep 2011 16:31:56 +0530
டெல்லி: 2ஜி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருக்கின்றது. அதனால் அவரை திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் துவங்கியது. அதில் பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்ததாவது, 2ஜி
· மட்டன் பிரியாணி-பணம்: தி.மு.க. வேட்பாளர் கைது
Posted: Fri, 30 Sep 2011 16:27:25 +0530
திருமங்கலம்: திருமங்கலம் 3-வது வார்டின் தி.மு.க. வேட்பாளர் ஜெயபால் மற்றும் மேலூர் தெற்கு தெரு ஊராட்சி தலைவர் பதவி வேட்பாளர் போஸ் ஆகியோர் ஆதரவாளர்களுக்கு பணம் கொடுக்கும் போது கைது செய்யப்பட்டார்.திருமங்கலம் நகரசபை தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். அப்போது தி.மு.க. சார்பாக 3வது வார்டில் போட்டியிடும் ஜெயபால்(49) தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு
· வாச்சாத்தி: கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க பாமக கோரிக்கை
Posted: Fri, 30 Sep 2011 16:20:57 +0530
சென்னை: வாச்சாத்தியில் வன் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த ஒவ்வொருவருக்கும் முறையே ரூ. 2 லட்சமும், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 5 லட்சமும் இழப்பீடாக வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மனித நாகரீகத்திற்கு சற்றும் ஒவ்வாத
· சென்னை மேயர் தேர்தல்-திமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்ய கோரிய அதிமுக
Posted: Fri, 30 Sep 2011 16:15:14 +0530
சென்னை: அதிமுகவினரின் எதிர்ப்புக்கு இடையே சென்னை மேயர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியனின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் சைதை துரைசாமி, திமுக சார்பில் மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் சார்பில் சைதை ரவி, பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி, தேமுதிக சார்பில்
· சென்னை டீலர்களில் ஹூண்டாய் 800 சிசி காருக்கு புக்கிங் துவக்கம்
Posted: Fri, 30 Sep 2011 15:41:23 +0530
வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை தூண்டியுள்ள ஹூண்டாய் 800சிசி கார் வரும் அக்டோபர் 14ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சென்னையிலுள்ள டீலர்களில் இந்த புதிய காருக்கு புக்கிங் நடந்து வருகிறது.குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட புதிய 800 சிசி காரை ஹூண்டாய் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த புதிய கார்
· அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி
Posted: Fri, 30 Sep 2011 15:28:39 +0530
பலசூர்: அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் அக்னி 2 ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.வங்காள விரிகுடாவில் உள்ள வீலர் தீவில் கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அக்னி-2 ஏவுகணையின் முதல் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் 2001, 2004 என அடுத்தடுத்து அக்னி-2 ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டது.அக்னி-2 ஏவுகணை 20 மீட்டர்
· திருச்சி மேற்கு தொகுதியில் ஜெயலலிதா 9ம் தேதி பிரச்சாரம்
Posted: Fri, 30 Sep 2011 15:19:12 +0530
சென்னை: இடைத் தேர்தல் நடக்கும் திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா 9ம் தேதி பிரசாரம் செய்கிறார்.இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா 9.10.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கழக வேட்பாளர் பரஞ்ஜோதியை
· மன உளைச்சல்... தற்காலிகமாக சினிமாவிலிருந்து விலகல்! - சோனா அறிவிப்பு
Posted: Fri, 30 Sep 2011 15:07:17 +0530
சென்னை: எஸ்பிபி சரண் செய்த பாலியல் பலாத்கார முயற்சி, அது தொடர்பாக தான் கொடுத்த புகாருக்கு போலீசார் காட்டிய ரியாக்ஷன், சமரசமாகப் போகுமாறு வந்த மிரட்டல்கள் போன்றவற்றால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதனால் கொஞ்சகாலத்துக்கு சினிமாவில் நடிக்கவே மாட்டேன், என்றும் நடிகை சோனா அறிவித்துள்ளார்.மங்காத்தா மது விருந்தில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் கையை பிடித்து இழுத்து மானபங்கம்
· என் மீதான விசாரணை முடிந்ததா, இல்லையா?- தெளிவுபடுத்த சிபிஐக்கு ராசா கோரிக்கை
Posted: Fri, 30 Sep 2011 14:51:35 +0530
டெல்லி: என் மீதான விசாரணை முடிந்து விட்டதா, இல்லையா என்பதை சிபிஐ தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று சிபிஐக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய புகார்களையும் அவர் நிராகரித்துள்ளார்.மேலும் அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக தன் மீது சிபிஐ தாக்கல் செய்துள்ள புதிய குற்றச்சாட்டை தனியாக விசாரிக்குமாறும் ராசா
· நிஜத்தில் ஹீரோவான கன்னட நடிகர் ஜக்கேஷ்...2 செயின் திருடர்களை விரட்டிப் பிடித்தார்!
Posted: Fri, 30 Sep 2011 14:48:48 +0530
பெங்களூர்: இரண்டு செயின் பறிப்புத் திருடர்களை மோட்டார் சைக்கிளில் போய் விரட்டிப் பிடித்து பொதுமக்களிடம் பாராட்டுப் பெற்றுள்ளார் பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ். நேற்று மாலை பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இந்த சம்பவம் நடந்தது. கன்னட சினிமாவில் பிரபல நகைச்சுவை - குணச்சித்திர நடிகராக இருப்பவர் ஜக்கேஷ். மாலை 5.30 மணியளவில், 18வது க்ராஸ் சாலையில் உள்ள தனது
· தீர்ப்பை வரவேற்று ஆடிப் பாடி, பட்டாசு வெடித்து வாச்சாத்தி மக்கள் கொண்டாட்டம்
Posted: Fri, 30 Sep 2011 14:32:30 +0530
அரூர்: 16 ஆண்டு கால பாலியல் கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அத்தன பேரும் குற்றவாளிகள் என்று தர்மபுரி கோர்ட் தீர்ப்பு வழங்கியதை வாச்சாத்தி கிராம மக்களும், பாதிக்கப்பட்ட பெண்களும் ஆடிப் பாடி கொண்டாடி பட்டாசு வெடித்து வரவேற்றுள்ளனர்.வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் 1992ம் ஆண்டு நடத்திய அட்டூழியம் மற்றும் பாலியல் பலாத்கார
· டெல்லி தமிழ் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிவிப்பு-தலைவராக கிருஷ்ணமணி தேர்வு
Posted: Fri, 30 Sep 2011 14:20:36 +0530
டெல்லி: டெல்லி தமிழ் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.டெல்லியி்ல் உள்ள தமிழ் சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வாரம் நடந்தது. இதன்மூலம், புதிய சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி, சங்கத் தலைவராக, எம்.என். கிருஷ்ணமணியும், துணைத் தலைவராக ரமாமணி சுந்தரும், பொதுச் செயலாளராக ஆர்.முகந்தனும் செயல்படுவர்.இணைச் செயலாளர் ராகவன் நாயுடுஇணைச் செயலர்களாக கெளரி
· கடைசி வரை வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடாத காங்.-தொண்டர்கள் கடுப்பு
Posted: Fri, 30 Sep 2011 14:06:28 +0530
சென்னை: எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இப்படி 'குப்பாங்கோ கும்மாங்கோ' வேலைகள் நடந்ததாக நமக்கு நினைவில்லை. உள்ளாட்சித் தேர்தலி்ல தனியாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, வேட்பு மனு தாக்கல் முடியும் வரை தனது வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடாமல் ஊத்தி மூடி, தொண்டர்களை பெரும் கடுப்பில் ஆழ்த்தி விட்டது.உள்ளாட்சித் தேர்தலில் முக்கியக் கட்சிகள் அனைத்துமே கிட்டத்தட்ட தனியாக
· வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகும் தேமுதிக- இ.கம்யூ இன்னும் பேச்சுவார்த்தை
Posted: Fri, 30 Sep 2011 13:41:13 +0530
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிந்துவிட்டாலும், தேமுதிக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே இன்னும் இடப் பங்கீடு பேச்சுவார்த்தை முடியவில்லை.உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு நடத்திப் பார்த்துவிட்டு வெறுப்பாகி வெளியேறிய நிலையிலும், கடைசி வரை அந்தக் கட்சியுடன் இடப் பங்கீட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் முயன்றது.ஆனால், அதிமுக தங்களை
· தான்சானியா அரசிடமிருந்து அசோக் லேலண்டிற்கு ரூ.173 கோடி பல்க் ஆர்டர்
Posted: Fri, 30 Sep 2011 13:33:18 +0530
பஸ், டிரக்குகளை சப்ளை செய்வதற்காக தான்சானியா அரசிடமிருந்து ரூ.173 கோடி மதிப்புடைய பல்க் ஆர்டர் அசோக் லேலண்டிற்கு கிடைத்துள்ளது.நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்டிற்கு வெளிநாடுகளிலிருந்து பல்க் ஆர்டர்கள் தொடர்நது கிடைத்து வருகின்றன.வங்கதேச போக்குவரத்து கழகத்திடமிருந்து டபுள் டெக்கர் பஸ்களை தயாரித்து வழங்குவதற்காக ரூ.105 கோடி மதிப்புடைய ஆர்டரை கடந்த சில மாதங்களுக்கு முன்
· மதுரை புதூர் பஸ் டெப்போவில் டைமருடன் கூடிய வெடிபொருள் கண்டுபிடிப்பு
Posted: Fri, 30 Sep 2011 13:31:04 +0530
மதுரை: மதுரை புதூரில் உள்ள பஸ் டெப்போவில் டைமருடன் கூடிய வெடிபொருள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை புதூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இங்கு இன்று காலை போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இடத்தில் பார்சல் ஒன்று இருப்பதைப் பார்த்தனர்.இதையடுத்து தல்லாகுளம் போலீஸாருக்குத் தகவல் பறந்தது. தல்லாகுளம் போலீஸார் மோப்ப நாய்
· தொட்டால் சிலிர்க்கும் பெண்கள்!
Posted: Fri, 30 Sep 2011 13:26:44 +0530
செக்ஸ் உறவை விட முன்விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிக முக்கியமானவை. பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள் உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விசேஷங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளன. அதுகுறித்த ஒரு பார்வை...ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள். அதேசமயம், அந்த உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய வித்தையை தெரிந்த ஆண்கள் மிகவும் குறைவுதான். எடுத்த எடுப்பிலேயே
· அன்னா ஹஸாரேவை குடியரசுத் தலைவராக்கும் காங்.?- கிசுகிசுக்கும் ராலேகான் சித்தி!
Posted: Fri, 30 Sep 2011 13:15:12 +0530
ராலேகான் சித்தி: அன்னா ஹஸாரேவை அடுத்த குடியரசுத் தலைவராக்க காங்கிரஸ் முன்வந்துள்ளதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராலேகான் சி்த்தி கிராமத்தில் பரவலாக பேசப்படுகிறது.மராத்தி மொழி நாளிதழ் ஒன்று அன்னா ஹஸாரேவை அடுத்த குடியரசுத் தலைவராக்க காங்கிரஸ் நினைப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹஸாரேவுக்கு அமோக
· 'பிர்லா' தலைவருடையதைப் போல போலி கிரெடிட் கார்டு!
Posted: Fri, 30 Sep 2011 12:58:08 +0530
மும்பை: ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார்மங்கலம் பிர்லாவின் கிரெடிட் கார்டைப் போலவே போலியாக கிரெடிட் கார்டு தயாரிக்கப்பட்டு பெங்களூரில் பொருட்கள் வாங்கியது தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக மும்பை போலீசில் பிர்லா தலைவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குமார் மங்கலம் பிர்லாவுக்கு கடந்த மாத கணக்கு அறிக்கைகள் கிடைக்கும்போது இந்த போலி கடன் அட்டை விவகாரம் தெரியவந்துள்ளது.
· குறைந்த விலையில் வரும் சாம்சங் மொபைல்போன்
Posted: Fri, 30 Sep 2011 12:39:10 +0530
மெகாகேம் சேம்ப் என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். ஏராளமான டச் ஸ்கிரீன் மொபைல்கள் இந்திய சந்தையில் தினம் குவிந்து கொண்டிருக்கின்றது. அனைத்து மொபைல்களும் எந்த அளவு தரம் வாய்ந்தது என்று கூறுவது கடினம். சாம்சங் மெகா சேம்ப் மொபைல் குறைந்த விலையில் தரமான வசதிகளை வழங்குகிறது என்று தாராளமாகக் கூறலாம்.
· இந்தியாவில் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டம்
Posted: Fri, 30 Sep 2011 12:37:17 +0530
வோக்ஸ்வேகன் அப் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் தன் பிராண்டுக்கு தனி மதிப்பையும், வாடிக்கையாளர்களையும் பெற்றிருக்கிறது.ஃபேபியா, லாரா, சூப்பர்ப் ஆகிய கார் மாடல்கள் மூலம்
· உணவுப் பணவீக்கம் மீண்டும் உயர்வு... பிரணாப் கவலை!
Posted: Fri, 30 Sep 2011 12:36:01 +0530
டெல்லி: நாட்டின் உணவு பணவீக்கம் செப்டம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.13 சதவீதமாக உயர்ந்தது. முந்தைய வாரத்தில் இது 8.84 சதவீதமாக இருந்தது.இந்த உயர்வு கவலையளிப்பதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.பருப்பு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வின் காரணமாக, கடந்த 17 ம் தேதி வரையிலான காலத்தில் உணவுப் பணவீக்கம்
· பின்லேடனுடனான தொடர்புக்கு ஆதாரம் இல்லை- முன்னாள் பாடிகார்ட் பாக்.கில் விடுதலை
Posted: Fri, 30 Sep 2011 12:30:04 +0530
லண்டன்: ஒசாமா பின் லேடனின் பாடிகார்டாக இருந்த அல் கொய்தா மூத்த கமாண்டர் அமின் அல் ஹக் என்பவரை பாகிஸ்தான் கோர்ட் விடுவித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பின்லேடனுக்கும், ஹக்குக்கும் இடையிலான தொடர்புகளை நிரூபிக்க உரிய ஆதாரங்களை போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. இதனால் ஹக் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அல் கொய்தா மூத்த கமாண்டர் அமின் அல் ஹக்
THANKS TO WWW.ONEINDIA.COM/THATSTAMIL

0 comments:
Post a Comment