DINAMALAR
அண்டை மாநிலத்தை கண்டு தமிழக அரசு விழிக்குமா?
கேரளாவில் வயல்கள் அழிவதை தடுக்க, அம்மாநில அரசு எடுத்த சாதுரிய நடவடிக்கையால் விளைநிலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இதை பார்த்தாவது தமிழக அரசு அதிவேக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர். ரியல் எஸ்டேட் கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் தொழில். ஆனால் இந்த தொழில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை வேரோடு அழித்துக்கொண்டிருக்கிறது. நல்ல காற்றோட்டம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில்தான் மக்கள் வீடு வைக்க விரும்புவர். இதை பயன்படுத்திதான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வயல்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதில் ...
புகழ்வதில் போட்டி: கூட்டணி கட்சிகளின் புதிய பரிமாணம்
புதிய அரசு அமைந்தவுடன் நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பெரிய அளவில் பரபரப்போ, அமளியோ, கடும் விவாதங்களோ இல்லாமல் காணப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி அமைத்த பின், கடந்த மே 23ம் தேதி எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்புடன் துவங்கியது தமிழகத்தின் 14வது சட்டசபையின் கூட்டத் தொடர். இதன்பின், கவர்னர் உரை, பட்ஜெட், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் என மொத்தம் 33 நாட்கள் சட்டசபை நடந்துள்ளது. புதிய சட்டசபை கட்டப்பட்ட பின், செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டசபை நடைபெறும் என அறிவித்து, ஒரு வாரத்துக்குள், பழைய சட்டசபையை புதுப் பொலிவுடன் மாற்றியமைத்தது, ...
லஞ்சத்தில் ஓடும் போலீஸ் ஸ்டேஷன்கள்: அதிரடியில் இறங்குமா அரசு?
கோவை: தமிழகத்தில், அரசு நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை, காலதாமதம் ஏற்படுத்தும் நிர்வாக நடைமுறை, அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட காரணங்களால், போலீஸ் ஸ்டேஷன்களில் லஞ்ச முறைகேடுகள் அதிகரித்துள்ளன. "லஞ்சம், மாமூல் பணத்தில்தான் போலீஸ் ஸ்டேஷன்களே இயங்குகின்றன' என, போலீசாரே ஒப்புக்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழகம் முழுவதும் 1,295 சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், 196 பெண் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் "நிரந்தர நிதி' (பர்மனென்ட் பண்ட்) என்று 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. வழக்கில் கைது செய்யப்படும் நபர்களுக்கு ...
டில்லி குண்டு வெடிப்பு களங்கம் மட்டும் அல்ல, பெரிய அபாயம்
கடந்த 7ம் தேதி, டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டு வெடிப்புக்கு, "ஹூஜி' அமைப்பு காரணமாக இருக்கும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. மும்பை, டில்லியில் நடத்தப்படும் குண்டு வெடிப்பு சம்பவங்கள், உலகின் கவனத்தை ஈர்க்கும் விஷயமாகும். இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் என்றழைக்கப்படும் மும்பை, அரசியல் தலைமையகமான டில்லி ஆகியவை பயங்கரவாதிகளின் பார்வையில் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது. பார்லிமென்ட் நடைபெறும் காலத்தில், அதிகளவு பொதுமக்கள் வந்து செல்லும் டில்லி ஐகோர்ட் ஐந்தாவது வாசல் அருகே, இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.மத்திய உள்துறை அமைச்சராக ...
தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை: இளங்கோவன் கருத்து
ஈரோடு :""உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுடன் கட்டாயம் கூட்டணி கிடையாது. தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்'' என்று, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார். ஈரோடு மூலப்பட்டறை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனு பெறப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் மனுக்களை பெற்றுக் கொண்டார்.ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர், தற்போதைய மாநகராட்சி துணை மேயர் பாபுவெங்கடேஷ் உட்பட, ...
DINAMANI
பெண்களுக்கு முதல்வர் வழங்கும் தாய்வீட்டு சீதனம்: அமைச்சர் எம்.சி.சம்பத்
நெய்வேலி செப் 18: தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தலின் போது அறிவித்து, தற்போது செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களான விலையில்லா ..
மோடி உண்ணாவிரதம்: கருணாநிதி கருத்து
சென்னை, செப்.18: மத நல்லிணக்கத்திற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருந்தாலும், எங்களால் கடந்த கால சரித்திரத்..
காரைக்கால் அருகே மர்மமான முறையில் விவசாயி சாவு
காரைக்கால், செப். 18 : காரைக்கால் அருகே வயலில் மர்மமான முறையில் விவசாயி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.இதுகுறித்து போலீஸ்..
அரியலூர் அருகே தீராத வயிற்றுவலியால் இளைஞர் விசம் குடித்து சாவு
அரியலூர், செப்.18: அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞர் சனிக்கிழமை விசம் குடித்து தற்கொலை ..
சிக்கிமில் கடும் நிலநடுக்கம்: தில்லியிலும் உணரப்பட்டது
புதுதில்லி, செப்.18: சிக்கிம் மாநிலத்தில் இன்று மாலை 6.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.மாலை 6.10 மணியளவில் ஏற்பட்ட..
DINATHANTHI
ஜிம்பாப்வேயுடன் 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் `திரில்' வெற்றி - தினத் தந்தி
தினத் தந்திஜிம்பாப்வேயுடன் 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் `திரில்' வெற்றிதினத் தந்திபாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் ...மேலும் பல »
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் வலுவான நிலையில் இலங்கை ... - தினத் தந்தி
தினத் தந்திஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் வலுவான நிலையில் இலங்கை ...தினத் தந்திஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ...மேலும் பல »
திருச்சி இடைத்தேர்தலில் - தினத் தந்தி
திருச்சி இடைத்தேர்தலில்தினத் தந்திதிருச்சி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்பது குறித்து யோசித்து முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி ...மேலும் பல »
தமிழக மாணவர்கள் முதலிடம் பெறவே, இலவச லேப்-டாப் அமைச்சர் ... - தினத் தந்தி
தமிழக மாணவர்கள் முதலிடம் பெறவே, இலவச லேப்-டாப் அமைச்சர் ...தினத் தந்திதமிழக மாணவர்கள் உலக அரங்கில் முதலிடம் பெறவே இலவச லேப்டாப் வழங்கப்படுவதாக, ஆம்பூரில் பேசிய அமைச்சர் செந்தமிழன் கூறினார். ஆம்பூர் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் ...மேலும் பல »
நரேந்திர மோடி, 2-வது நாள் உண்ணாவிரதம் பொது மக்கள் திரண்டு ... - தினத் தந்தி
தினத் தந்திநரேந்திர மோடி, 2-வது நாள் உண்ணாவிரதம் பொது மக்கள் திரண்டு ...தினத் தந்திகுஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியின் 2-வது நாள் உண்ணாவிரதத்தில் திரளான பொது மக்கள் பங்கேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான ...மேலும் பல » தமிழக செய்திகள்

0 comments:
Post a Comment